4tamilmedia logo
VerifiedMedia Production· Founded 2008

4tamilmedia

இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்ற நம் தாய்மொழியான தமிழ்மொழி, காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழாம் கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமிக்கிறது 4தமிழ்மீடியா. கணினித் தமிழில், புதிய நுட்பங்களை உள்ளடக்கி, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும் 4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம். 2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா, செயல்விருப்பு மிக்க அனைவரையும், இணைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம். என்றும் இனிய நட்புடன், 4தமிழ்மீடியா குழுமம்.

7-day free trial · no credit card

HeadquartersMendrisio, SwitzerlandEmployees3(11 to 50)Founded year2008Website4tamilmedia.comLinkedIn profileLinkedIn

Verified contacts

3

available on Kipplo

LinkedIn employees

3

11 to 50 range

Open roles

no listings

Distinct roles

3

indexed titles

Tech stack

1

tools in use

Monthly traffic

organic / mo

Sign up free to see all 3 verified contacts at 4tamilmedia

Free for 7 days · 50 credits · no card · only pay for verified records.

Sign up free

Decision-makers and verified team members

3 contacts with verified email or phone · masked until revealed.

Sign up free →

No verified contacts on record for this company yet.

Top roles at 4tamilmedia

3 distinct titles indexed · top 3 shown.

  • 1city editor
  • 1online news media contributor
  • 1tamil news & entertainment web portal

Sign up to unlock all 3 contacts at 4tamilmedia

Free for 7 days · 50 credits · no card · only pay for verified records.

Sign up free

Sign up to reveal 3 verified contacts at 4tamilmedia

7-day trial · no credit card · cancel anytime · only pay for verified records.

Trusted by sales, marketing, and GTM engineering teams.

4tamilmedia | Kipplo Discover